உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயெசு மேலாக்குவார்
-2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா 4
இஸ்ரவேலே நீ பயப்படாதே - 2
கரம் பிடித்து உன்னை நடத்திச் செல்வார்
-2
செங்கடலும் யோர்தானும் -2
உன்னைக் கண்டு விலகி ஓடுமே -2
சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர்
அப்பா உயர்த்துகிறீர் -2
ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே -2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
-2
பாலும் தேனும் ஓடுகின்ற -2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
No comments:
Post a Comment