Friday 1 July 2011

கிருபையால் நிலை நிற்கின்றோம்



கிருபையால் நிலை நிற்கின்றோம் - உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபையால் நிலை நிற்கின்றோம் -2

பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை -2

நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை -2

கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை -2

வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை -2

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபையை கொண்டாடுகிறோம் - தேவ
கிருபையை கொண்டாடுகிறோம்

No comments:

Post a Comment