Friday 1 July 2011

உம்மை ஆராதிக்கின்றோம்



உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் ஒரு தேவன் இல்லை
அல்லேலூயா - அல்லேலூயா - 2

பாவியான என்னையும் - உம்
பிள்ளையாய் மாற்றினீர் - நீர்

என்னை அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே - நீர்

உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே - நீர்

என்னை மறுரூபமாக்கும் - உந்தன்
மகிமையில் சேர்த்திடும் - நீர்

No comments:

Post a Comment