Friday 1 July 2011

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது



உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கிய கிருபை இது


சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

ஒன்று மில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபை இது

No comments:

Post a Comment