Friday 1 July 2011

வாக்கு பண்ணினவர் மாறிடார்



வாக்கு பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ சோர்ந்து போகாதே - 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

காலங்கள் கடந்ததோ தாமதம் ஆனதோ
வாக்குத்தத்தங்கள் - உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்கு தந்தவர் சிறந்தவர் சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

அவர் மனிதனல்லவே பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர் வாக்கு மறப்பதில்லையே
வாக்கு தந்தவர் சிறந்தவர் சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

No comments:

Post a Comment