Friday 1 July 2011

கரம் பிடித்து வழி நடத்தும் ஆவியானவரே


கரம் பிடித்து வழி நடத்தும் ஆவியானவரே
கரம் அசைத்து வரவேற்கிறோம் ஆவியானவரே
ஆவியே தூய ஆவியே - 4

அபிஷேகமே அபிஷேகமே ஆவியானவரே
அக்கினியே அக்கினியே ஆவியானவரே
வெண்மேகமே வெண்மேகமே ஆவியானவரே
பெருமழையே பெருமழையே ஆவியானவரே

பணிப்போல பணிப்போல ஆவியானவரே
பிரசன்னமே பிரசன்னமே ஆவியானவரே

பரிசுத்தமே பரிசுத்தமே ஆவியானவரே
பரவசமே பரவசமே ஆவியானவரே
 
அலைப்போல் அலைப்போல் ஆவியானவரே
அசைவாடும் அசைவாடும் ஆவியானவரே

No comments:

Post a Comment