A place where you can find and post tamil christian song lyrics in unicode. You can just copy and paste it anywhere without the need of the font.
Glory be to God.
Saturday, 8 June 2013
நீரே என் தஞ்சம்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் ரட்சகர்
நீரே ராஜா
நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் - இயேசுவே
think you for a lyrics....!
ReplyDelete